Wednesday 5 August 2009

ஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்

நான் முதன்முதலில் எழுதிய நாவல் நுனிப்புல் ( பாகம் 1) ஈரோடு பல்லவி பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தாரினால் ஈரோடு புத்தகத் திருவிழாவில் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

7 comments:

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் !

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள்.

Radhakrishnan said...

மிக்க நன்றி கோவியார் மற்றும் கதிர்.

Thekkikattan|தெகா said...

விரைவில் இரண்டாம் பதிப்பு நிகழ வாழ்த்துக்கள் சாரே! :-)

Radhakrishnan said...

மிக்க நன்றி தெகா அவர்களே.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வாழ்த்துக்கள் நண்பரே!