அதீத கனவுகள்
Tuesday, 7 October 2008
காதல் மட்டும்
2.செதுக்கு முத்து விளையாட
சேர்த்து வைத்த புளியம்பழங்களை
சுவைத்துப் பார்த்த நீயும்
இனிக்கிறது என்று சொல்லி
எடுத்துக் கொடுத்த முத்துக்களை
பதுக்கி வைத்து இருக்கிறேன்
அதை பாதையில் போட்டு
எவரும் செதுக்க விடமாட்டேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
புத்தக வெளியீடு
புத்தக வெளியீடு
பரிதாபங்கள் அவசியமோ?
இப்படம் கண்டதும் "ஸ்" எனும் சப்தம் என்னுள் எனது கவிதை வார்த்தைகள் முடமாகிப் போயின பரிதாபங்கள் நம்பிக்கைகளை படுகுழியில் ...
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...
No comments:
Post a Comment