Thursday 29 July 2010

இனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே

ஒரு வலைப்பூ வைத்திருந்தால் அதற்கு கட்டாயம் பின்னூட்டம் எழுதும் வாய்ப்புதனை வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் அது ஒரு வலைப்பூவே அல்ல.

                                                 - ஆங்கில வலைப்பதிவர்

வலைப்பூ அங்கீகாரம்தனை இன்றுமட்டும்  எனது வலைப்பூ இழக்கிறது. :)

1 comment:

Radhakrishnan said...

இனி நீங்கள் விரும்பினால் பின்னூட்டம் இடலாம் :)