Thursday 4 February 2010

தமிழ்மண பதிவுப்பட்டை - நன்றி வானம்பாடிகள் ஐயா, திரு. செல்வராஜ்


//வானம்பாடிகள் said...சார். தமிழ்மண வாக்குப்பட்டை சில நேரம் இப்படி பணிசெய்யாமல் போகக்கூடும். காரணம் திரட்டியில் அல்ல. rss feed feedburner ஆக இருக்கும் பட்சத்தில் இது நிகழக்கூடும். எதுவாயினும், தமிழ்மணத்துக்கு எழுதுங்கள். உடனே சோதித்து ஆலோசனை சொல்லுகிறார்கள்.//




வானம்பாடிகள் ஐயா குறிப்பிட்டது போலவே இதுதான் பிரச்சினையாக இருக்கக்கூடும் என தமிழ்மணம் நிர்வாகம் பதில் அனுப்பி இருக்கிறது. வானம்பாடிகளின் ஐயாவின் கருத்தினை கருத்தில் கொண்டு காலையிலேயே இதற்கு சம்பந்தபட்ட விசயத்தை நீக்கிவிட்டேன். செந்தழல்கள் ரவி அவர்களின் குறிப்புக்கிணங்க சில மாற்றங்கள் செய்துவிட்டேன். 
இப்பொழுது நிர்வாகம் தந்திருக்கும் விசயத்தையும் செய்துவிட்டால் பிரச்சினை ஒருபோதும் வராது. அதற்குரிய இடுகை இங்கே 
விதூஸ் இனிமே கவலைப்படாதீங்க. சித்ரா நீங்க நினைத்தது போல பெரிய பிரச்சினையெல்லாம் இல்லை. விரைவில் தங்கள் இருவரின் அரிய பதிவுகள் தமிழ்மணத்தில் காணும் ஆவலுடன். 
தமிழ் திரட்டிகளுக்கு மீண்டும் எனது நன்றிகள். தமிழ் திரட்டிகளின் சேவை தொய்வின்றி நடைபெற நம்மாலான முயற்சிகள் மேற்கொள்வோம். :) 

10 comments:

Chitra said...

thank you, sir. I will try soon.

Thekkikattan|தெகா said...

Great! Enjoy, Ve. Raa!!

Vidhoosh said...

hi. thank you for your guidance. i will try the same :)

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா, தெகா மற்றும் விதூஸ்.

நசரேயன் said...

சித்ரா டீச்சர் , Vidhoosh டீச்சர் சீக்கிரம் பட்டைய போடுங்க, என்னை மாதிரி மாணவர்கள் எல்லாம் காத்துகிட்டு இருக்கோம் எதிர் ஓட்டு போட

Vidhoosh said...

நசரேயா.. எங்க போனாலும் விடமாட்டீங்களா? எதிர் ஓட்டு விழட்டும்.. தெரியும் சேதி.

Vidhoosh said...

hi radhakrishnan. i hv given the link now and it is working fine. thanks :)

Radhakrishnan said...

மிகவும் மகிழ்ச்சி விதூஸ்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப சந்தோசமா இருக்கு வெ.ரா சார் .
உங்கள் பிரச்சனை சரியாகி விட்டது என்று நினைக்கிறேன் .
தமிழ் மணம் நிர்வாகி செல்வராஜ் சார் அவர்களுக்கு மிக்க நன்றிகள் .

தொடருங்கள் உங்கள் பயணத்தை ...

Radhakrishnan said...

மிக்க நன்றி ஸ்டார்ஜன்