Wednesday 3 February 2010

பாட்டி (உரையாடல் கவிதைப் போட்டி)

சொல்றதை பிசகாம அப்படியே
எழுதி வைச்சிரப்பு

பளிச்சென சொல்லி சிரிச்சது
பல் போன பாட்டி

நான் பெத்த மவராசா
சொல்லி முடிக்கறதுக்குள்ளே


2 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

அடடா இன்னும் நாலுவரி சேர்த்து எழுதியிருக்கலாமே சார்...!

Radhakrishnan said...

ஆமாம் வசந்த், அதனால் தான் அரசியல்வாதிகள் எனும் கவிதையை எழுதி அனுப்பினேன். முற்று பெறாமலே இந்த கவிதை அப்படியே நின்றுவிட்டது.