விலகிப் போய்விட மனமிருந்தும்
உன்னையேச் சுற்றி வருவேன்
நான் விலகுவதாக நீ
அறிந்தபோது என்னையே நீ
சுற்றிச் சுற்றி வருவாய்
உன்னைச் சுற்றி நானும்
என்னைச் சுற்றி நீயும்
நமக்குள் இருப்பது
காதல் மட்டும்
அந்த காதல் எப்போதும்
ஆகாது தரைமட்டம்.
.........................
Friday, 12 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
-
எனக்கு இந்த சாமியாரின் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. என்ன செய்வது என்றே யோசித்தேன். வீட்டின் வெளியில் காலாற நடந்தேன். மழை தூறல் மேனி மே...
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
11 comments:
கவிதை நல்லாயிருக்குங்க.
//சொல்லாத வார்த்தைகளிலும்
சொல்லப்பட்ட வார்த்தைகளிலும்
எஞ்சியிருக்கும் காதல் மட்டும்//
டச்சிங் லைன்ஸ்
சொல்லாத வார்த்தைகளிலும்
சொல்லப்பட்ட வார்த்தைகளிலும்
எஞ்சியிருக்கும் காதல் மட்டும்.
......... beautiful!
//சொல்லாத வார்த்தைகளிலும்
சொல்லப்பட்ட வார்த்தைகளிலும்
எஞ்சியிருக்கும் காதல் மட்டும். //
அழகு!
//அந்த காதல் எப்போதும்
ஆகாது தரைமட்டம். //
தரை மட்டத்தில் இருந்துதான்
நிறைய ரசிக்கப்படுகிறது... (நிலவும் சேர்த்து)
...............................
...............................
சொல்லாத வார்த்தைகள் தான் நிறைய சொல்கிறது
படிப்பவர் மனதில்!!!???
நிறைய எழுதுங்கள்....வாழ்த்துக்கள்!
/sollaatha varththaikalilum ...
sollappatta varthaikalilum
enchi irukkum kaathal mattume/
arputham . vaalththukkal.
மட்டும் மட்டும் னு ப்ஓட்டு ஒரு மாதிரியா சூப்பரா இருக்குங்க கவிதை
அழகான காதல் கவிதை ரங்கன்.
ஏற்கெனவே படித்திருந்தாலும்,
இன்னும் புதியதாகத்தான் தெரிகிறது
காதல் மட்டும் :)
:)
நல்லா இருக்குங்க..,
சொல்லாத வார்த்தைகளிலும்
சொல்லப்பட்ட வார்த்தைகளிலும்
எஞ்சியிருக்கும் காதல் மட்டும். //
நல்லாருக்குங்க.
Post a Comment