Friday 11 June 2010

நீங்க அசத்துங்க பாட்டி

பக்குவமா சிரிக்கும் பாட்டி
படத்தை எடுக்கும் பேரன் பார்த்து

அப்படியே இந்த கட்டை எடுத்து
அங்கன வித்து காசாக்கி வா ராசா

சொல்லாமல் சொல்லி சிரிக்கும் சிரிப்பு

பாட்டிய பார்த்து நானும் பழகி கொண்டேன்
உழைப்புக்கு வயது ஒரு தடை அல்ல

நீங்க அசத்துங்க பாட்டி. 

6 comments:

பனித்துளி சங்கர் said...

///////பாட்டிய பார்த்து நானும் பழகி கொண்டேன்
உழைப்புக்கு வயது ஒரு தடை அல்ல
நீங்க அசத்துங்க பாட்டி////////

புகைப்படத்திலும் கவிதையிலும் நம்பிக்கை மிளிர்க்கிறது . பகிர்வுக்கு நன்றி

Radhakrishnan said...

மிக்க நன்றி சங்கர்.

vasu balaji said...

ஒவ்வொருவரும் பழக வேண்டியது:).

Chitra said...

கருத்துள்ள கவிதையும் படமும் - அருமை! அசத்திட்டீங்க...

பிரேமா மகள் said...

உண்மைதான்..

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா, சித்ரா மற்றும் சுபி வண்யா.