Tuesday 1 June 2010

கடவுளும் சிட்டுக்குருவியும்



உன்னைப் பிடித்து
கூண்டில் அடைக்க
ஒருவரும் வரமாட்டார்

மரத்தின் இலையின் நிறமாய் உடல்
மரத்தின் கிளையாய் உன் தலை
மரத்தின் கனியாய் உன் மூக்கு

வெட்ட வெளியில் நின்று
உன்னை மறைத்துக் கொள்ளும்
உவமை கடவுளுக்கும் ஆகுமோ?

3 comments:

vasu balaji said...

அழகு படமும் கவிதையும்

மதுரை சரவணன் said...

கவிதையும் படமும் உண்மையில் கொள்ளை அழகு. வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா

மிக்க நன்றி சரவணன்