Monday 15 March 2010

எனது மனைவி புகைப்பட கலைஞியான போது


 படங்கள் எடுக்கப்பட்ட இடம், Lake District, England


















17 comments:

Paleo God said...

சூப்பர்..:)

எந்த இடம் என்ற குறிப்பு போட்டிருக்கலாமே.

ஒலிபெருக்கி said...

நல்லா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சூப்பர். எந்த ஊர் என்றாவது போடிருக்கலாமே. முடிந்தால் நாங்களும் இந்த அழகை நேரே ரசிக்கலாமல்லவா?

பொன் மாலை பொழுது said...

நன்றாக உள்ளது, அனேகமாக ஐரோப்பாவில் ஏதோ ஒரு நாடு இல்லையா?
இடத்தின் பெயரை தருவதும் சிறப்புதானே !

Chitra said...

அருமையான புகைப்படங்கள். வாழ்த்துக்கள்.
எந்த ஊரில் எடுக்கப்பட்டவை?

Ashok D said...

5th one???? very dangerous

புலவன் புலிகேசி said...

எந்த ஊருங்க இது..?

ஹுஸைனம்மா said...

எல்லாமே நல்லாருக்குங்க. “கலைஞர்” என்பது பொதுப்பால்தானே?

Radhakrishnan said...

அனைவருக்கும் எனது நன்றிகள். நாங்கள் லேக் டிஸ்டிரிக்ட் எனப்படும் இடத்திற்குச் சுற்றுலா சென்றபோது எடுத்த படங்கள்.

கலைஞர் என்பதை விட கலைஞி கொஞ்சம் நன்றாக இருப்பது போல் தோன்றியதால் அவ்வாறு எழுதினேன், மேலும் நீங்கள் சொன்ன பிறகே கலைஞர் என்பது பொதுப்பால் என தெரிந்து கொண்டேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Lake District நானும் போயிருக்கிறேன் நண்பரே. மிக அழகான இடம் அது. Thanks.

Anonymous said...

புகைப்பட நிபுணர் வார்த்தை சரியாக இருக்குமே........ஓட்டு போட்டாச்சுங்கண்ணா..

க ரா said...

நல்ல புகைப்படங்கள்.

Radhakrishnan said...

மிக்க நன்றி சதீஷ்க்குமார், ராமசாமி கண்ணன்.

Thekkikattan|தெகா said...

வெ. இரா, புகைப்படங்கள் அனைத்தும் ஒரு இரசனையோடு எடுக்கப் பட்டிருக்கிறது. கோணங்கள் அழகாக அமைந்திருக்கிறது. கொஞ்சம் பிக்காசாவில் விளையாண்டால் கூடுதல் பொலிவு பெறும்.

Radhakrishnan said...

நிச்சயம் சில தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும், இதில் சில படங்களை வீட்டில் மாட்டி வைத்து இருக்கிறோம். :) நன்றி தெகா.

துபாய் ராஜா said...

அழகான புகைப்படங்கள். அருமையான பகிர்வு.

Radhakrishnan said...

மிக்க நன்றி துபாய் ராஜா.