Tuesday, 5 July 2011

தமிழ்மண சேவை நிராகரிப்பு

பல வலைத்தளங்களை அடையாளப்படுத்தி வரும் தமிழ்மண சேவை மிகவும் பாராட்டுக்குரியது. 

பல வலைப்பூக்கள் பிரபலமாக இந்த திரட்டிகள் மிகவும் உபயோகமாக இருந்து இருக்கின்றன. 

ஆனால் பல நல்ல வலைதளங்கள், வலைப்பூக்கள் இந்த சேவையை பயன்படுத்துவதில்லை. நல்ல எழுத்தினை அனைவரும் தேடி கண்டு கொள்வார்கள் என இருந்து இருக்கலாம்.

இப்பொழுது கட்டண சேவையும் சிறப்பாக செயல்படுகிறது.

இந்த நேரத்தில் தமிழ்மணபதிவுப்பட்டை எனது வலைப்பூவில் இயங்கவில்லை. இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என தெரியவில்லை. 

இத்தனை நாள் ஆதரவு தந்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி. 
 

Post a Comment

2 comments:

அவிய்ங்க ராசா said...

எனக்க்கும் அதே நிலை...அட்மினுக்கு மெயில் அனுப்பிய்ம் பதில் இல்லை

V.Radhakrishnan said...

தமிழ்மணத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுகிறது என எட்டாம் தேதி ஜூலை அன்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

நான் எழுதிய தினம் ஐந்தாம் தேதி. விரைவில் அவர்களது சேவை தொடரும்.