
தமிழ் அலை வடிவமைப்பில் வலைமொழி பதிப்பகத்தினரால் வெளியீடு செய்யப்பட்ட 'வெறும் வார்த்தைகள்' எனும் எனது கவிதைத் தொகுப்பு சென்னை புத்தக கண்காட்சியில் கவிஞர் அறிவுமதியின் 'வெள்ளைத்தீ எனும் நூலுடன் கிடைக்கப் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நல்லதொரு வாய்ப்பை வழங்கிய தமிழ் அலை நிறுவனத்தாருக்கு எனது பணிவான வணக்கங்கள்.
மிகவும் நன்றி இஷாக்.
9 comments:
வாழ்த்துகள் !
வாழ்த்துகள்
மிக்க நன்றி
வெறும் வார்த்தைகள் கவிதைத் தொகுப்பு பெற:
தமிழ் அலை
1, காவலர் குறுந்தெரு,
ஆலந்தூர் சாலை,
சைதாப்பேட்டை
சென்னை 600 015
தொடர்புக்கு: 00919786218777
வாழ்த்துகள் + இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..
திரு வெ. இரா அவர்களே, மிக்க மகிழ்ச்சி அச்சில் வந்த அத்தனை புத்தகங்களும் விற்று தீர்ந்துவிட வாழ்த்துக்களுடன்...
தெகா :)
மிக்க நன்றி, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
வாழ்த்துகள் !
மிக்க நன்றி ஐயா.
பக்கங்கள் 80
புத்தகத்தின் விலை ரூபாய் 50
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Breather Pipe Manufacturers
Heat sink Manufacturers
Aluminum heat sink Manufacturers
Cover Acc Drive Manufacturers in Chennai
EGR Adapter Manufacturers in Chennai
Fan Spacer Manufacturers
Lube Adapter Manufacturers
Pin Brake Manufacturers
Caliper Bolt Manufacturers
Slave Cylinder Manufacturers
Manifold Manufacturers
Twin Head Machine Manufacturer in Chennai
Post a Comment