அழகா இருக்கேடா
என் கண்ணு பட்டுடும் போலிருக்கு
அம்மா அன்பாய்
அணைத்து தந்த முத்தம்
என் பிள்ளை சிங்கக்குட்டி
கட்டிபிடித்த தந்தை
வெற்றி கூட
வெறுமையாய் தெரிகிறது
தோல்வியில்
துடிதுடித்து இருப்போரை
நினைக்கையில்!
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...
10 comments:
//வெற்றி கூட
வெறுமையாய் தெரிகிறது
தோல்வியில்
துடிதுடித்து இருப்போரை
நினைக்கையில்!//
அழகான வரிகள்...
//வெற்றி கூட
வெறுமையாய் தெரிகிறது
தோல்வியில்
துடிதுடித்து இருப்போரை
நினைக்கையில்!//
ஆழமான வரிகள்..
நன்றி நண்பர்களே.
வெற்றி பெற்ற களிப்பில் தோல்வியடைந்தோரை நினைக்கவே ஒரு தனிப்பட்ட மனம் வேணும் !
பல பேரின் தோல்வி. ஒருவனின் வெற்றி. இந்த மனநிலை நமக்கு வாய்த்து விட்டால், வெற்றிக்காக மகிழ மாட்டோம். தோல்விகாக அழ மாட்டோம்.
hatsoff nice post nandri
நன்றி ஹேமா, நன்றி ஐயா, நன்றி காயத்ரி
'வெற்றி கூட
வெறுமையாய் தெரிகிறது
தோல்வியில்
துடிதுடித்து இருப்போரை
நினைக்கையில்!"
இப்பிடி நினைக்க முடிஞ்ச உங்க மனசு ரொம்ப பெரிசு தான் ..அழகான கவிதை பகிர்வுக்கு நன்றி
நன்றி சந்தியா
நல்லாருக்குன்னா வாழ்த்துக்கள்.
Post a Comment