tag:blogger.com,1999:blog-62382671332754144.post8115902838068281818..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: வெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் - 1 Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-45154397514427897192010-10-22T12:37:09.186+01:002010-10-22T12:37:09.186+01:00ஆமாம் அப்துல் காதர். ஊருக்கு சென்ற பலர் மீண்டும் வ...ஆமாம் அப்துல் காதர். ஊருக்கு சென்ற பலர் மீண்டும் வெளிநாடு செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொள்கிறார்கள். வெகு சிலரே இதற்கு விதிவிலக்கு. மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-46943140187105961012010-10-22T00:05:29.335+01:002010-10-22T00:05:29.335+01:00குடும்பம் மற்றும் பொருளாதார சூழ்நிலை, அதனை விட்டுட...குடும்பம் மற்றும் பொருளாதார சூழ்நிலை, அதனை விட்டுட்டு ஊருக்கு திரும்பி வந்தால் எங்கே நிலை குலைந்திடுமோ என்ற அச்சப்பாடு ஒரு காரணமாகக் கூட இருக்கலாம். ஆகவே இது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல விஷயம் தான்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-33775524892174555752010-10-21T21:26:03.953+01:002010-10-21T21:26:03.953+01:00தங்களது தீர்மானம் வெற்றி பெறட்டும் நன்மை தருமெனில்...தங்களது தீர்மானம் வெற்றி பெறட்டும் நன்மை தருமெனில். மிக்க நன்றி நடேசன்.

மிக்க நன்றி ஐயா.

மிக்க நன்றி திருநாவுக்கரசு. புரிந்து கொள்ள முடிகிறது.

மிக்க நன்றி காயத்ரி. சூழ்நிலைதனை கைகாட்டி சோரம் போனதுதான் மனித வாழ்க்கை என்கிறார்கள்.

மிக்க நன்றி எஸ்.கே Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-82107731630682854102010-10-21T21:22:59.323+01:002010-10-21T21:22:59.323+01:00ஆமாம் வித்யா. ஒரு முக்கிய நிகழ்வினை குறிப்பிட மறுத...ஆமாம் வித்யா. ஒரு முக்கிய நிகழ்வினை குறிப்பிட மறுத்துவிட்டேன். இங்கே எழுதிவிடுகிறேன். பல குழந்தைகளை பெற்ற என் அன்னை இறக்கும்போது அருகில் எவருமே இல்லை! எனது தந்தையை தவிர. பெற்றோர்களின் சந்தோசம் குறித்து எழுதலாம் பலமுறை. மிக்க நன்றி.

மிக்க நன்றி நண்பர்கள் தியாவின் பேனா, வெறும் பய, மற்றும் பரோட்டா.

உந்துதல் என்பதைவிட பலர் திட்டமிட்டே பயணம் மேற்கொள்கிறார்கள் செந்தில், மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-90027711943086346372010-10-21T21:19:25.552+01:002010-10-21T21:19:25.552+01:00மிகவும் சரியே சித்ரா. ஆனால் இந்த மொத்த உலகமும் இது...மிகவும் சரியே சித்ரா. ஆனால் இந்த மொத்த உலகமும் இது இப்படித்தான், அது அப்படித்தான் என ஒரு கண்ணோட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை எவராலும் மறுக்க இயலாது. உதாரணத்திற்கு ஆன்மிகம், அறிவியல் என சொல்லலாம். மிக்க நன்றி.

ஹா ஹா நசரேயன். இந்தியா எல்லாம் உங்களுக்கு வெளிநாடு ஆகிப்போனது வாஸ்தவம் தான். தாராளமாக போய்ட்டு வாங்க. மிக்க நன்றி.

மிக்க நன்றி அன்பரசன். சில நேரங்களில் கருத்தாடல்கள் நன்மை பயக்கின்றன. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-54426356358023451872010-10-21T17:44:18.147+01:002010-10-21T17:44:18.147+01:00மிக்க நன்றி விசா. ஆம், அந்த கலந்துரையாடலின்போது பல...மிக்க நன்றி விசா. ஆம், அந்த கலந்துரையாடலின்போது பல விசயங்கள் தெரிந்து கொண்டேன்.

மிக்க நன்றி சுதா. சில அனுபவங்கள் சிறப்பான விசயங்களை கற்று தருவது உண்மைதான்.

மிக்க நன்றி தமிழ் ஐயா. மிகவும் சரியான கருத்து. பெரும்பாலோனோர் சிக்கி கொண்டு சந்தோசமும், துக்கமும் கொள்கிறார்கள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-66593569442274587572010-10-21T12:38:44.773+01:002010-10-21T12:38:44.773+01:00சிறப்பான கட்டுரை! அருமை! வாழ்த்துக்கள்!சிறப்பான கட்டுரை! அருமை! வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-8564803791790027342010-10-21T12:14:45.123+01:002010-10-21T12:14:45.123+01:00ம்ம அவர் அவர் சூழ்நிலை என்று ஒன்று இருக்கிறது...
ஆ...ம்ம அவர் அவர் சூழ்நிலை என்று ஒன்று இருக்கிறது...
ஆனால் அவசரத்துக்கு பெற்றோர்களுக்கு உதவியாய் இருக்க முடிவத்தில்லைGayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-63965443202164156982010-10-21T11:49:27.101+01:002010-10-21T11:49:27.101+01:00we are spending lakhs and lakhs of rupees for our
...we are spending lakhs and lakhs of rupees for our
students. but after graduation they will go to foreign countries to earn huge money. our politician
must create big industries in India, then only we
can prevent our people to go foreign countries.
nothing wrong on part of our people to go to
foreign countries to earn money. "THIRAI KADAL
ODIUM THIRAVIAM THEDU".thirunavukkarasuhttps://www.blogger.com/profile/15636883747722701580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-77937956194886543332010-10-21T10:47:32.668+01:002010-10-21T10:47:32.668+01:00நல்ல விவாதம்.நல்ல விவாதம்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-69699205533989327132010-10-21T10:45:35.579+01:002010-10-21T10:45:35.579+01:00நல்ல பதிவு
வெளிநாடு வந்து 15 வருடங்கள் ஆகிறது இன...நல்ல பதிவு
வெளிநாடு வந்து 15 வருடங்கள் ஆகிறது இன்னும் தேவைகள் அதிகரித்து கொண்டு செல்கிறது மனைவி மகன் வேண்டாம் வெளிநாடு நம் நாட்டிலேயே ஏதாவது வேலை செய்யுங்கள் என்று கூறுகிறார்கள் நானும் இந்த டிசம்பர் மாதம் நம்நாடு திரும்புவதாக தீர்மானித்து விட்டேன்

வாழ்க வளமுடன்
நெல்லை பெ. நடேசன்
துபாய் ,அமீரகம்NADESANhttps://www.blogger.com/profile/05885590807242142964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-91271389453970977042010-10-21T09:50:33.692+01:002010-10-21T09:50:33.692+01:00ஒரு உந்துதலில் வெளிநாட்டுக்கு போய்விட்டாலும் மிகப்...ஒரு உந்துதலில் வெளிநாட்டுக்கு போய்விட்டாலும் மிகப்பெரும்பாலோர் தாய்நாட்டுக்கு திரும்புவதையே விரும்புகின்றனர் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-80038598682907263792010-10-21T07:54:20.749+01:002010-10-21T07:54:20.749+01:00தொடருங்கள்.தொடருங்கள்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-9249740127902877092010-10-21T07:48:35.296+01:002010-10-21T07:48:35.296+01:00நல்ல விவாதம்.நல்ல விவாதம்.ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-66767739302646395512010-10-21T06:15:02.256+01:002010-10-21T06:15:02.256+01:00ஆகாஆகாthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-36563039534495565622010-10-21T06:14:40.593+01:002010-10-21T06:14:40.593+01:00ம்ம்ம். நல்ல விவாதம். பெற்றோர்களை அலைக்கழித்தல் என...ம்ம்ம். நல்ல விவாதம். பெற்றோர்களை அலைக்கழித்தல் என்பது இல்லை. உங்கள் ஏதோவோரு எமர்ஜென்சி என்றால் பெங்களூரிலிருந்து உடனே கிளம்ப முடியும்? இதுவே வெளிநாடெனில். வயதான பெற்றோர்களுக்கு மகனோ/மகளோ அடிக்கடி வந்துப் பார்ப்பதில் தனி சந்தோஷம் இருக்கும்தானே.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-24570841925016391432010-10-21T04:20:19.905+01:002010-10-21T04:20:19.905+01:00நல்ல விவாதம்.நல்ல விவாதம்.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-35576876838384176552010-10-20T23:13:29.097+01:002010-10-20T23:13:29.097+01:00நான் வெளி நாடு போகனுமா வேண்டாமா ?நான் வெளி நாடு போகனுமா வேண்டாமா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-28328999012505969772010-10-20T20:26:51.573+01:002010-10-20T20:26:51.573+01:00ஒவ்வொருத்தரும் வெளி நாட்டுக்கு வருவதற்கும், வராமல...ஒவ்வொருத்தரும் வெளி நாட்டுக்கு வருவதற்கும், வராமல் இருப்பதற்கும் ஒவ்வொரு காரணம் - சூழ்நிலை - இருக்கலாம். ஒருத்தருக்கு பொருந்தியதை அல்லது பொருந்தாதை வைத்து எப்படி generalize செய்ய முடியும்? :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-66064449866019975442010-10-20T18:25:05.365+01:002010-10-20T18:25:05.365+01:00வெளிநாட்டு வேலை என்பது கூட ஒரு போதைனு நினைக்கிறேன்...வெளிநாட்டு வேலை என்பது கூட ஒரு போதைனு நினைக்கிறேன். வர நினைச்சாலும் வர முடியாது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-64580519633800945342010-10-20T18:19:34.302+01:002010-10-20T18:19:34.302+01:00உங்க அனுபவமா நல்லாயிருக்கிறது....உங்க அனுபவமா நல்லாயிருக்கிறது....ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-74018432123238033102010-10-20T18:14:51.215+01:002010-10-20T18:14:51.215+01:00ம்...நல்ல விவாதம்.ம்...நல்ல விவாதம்.VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.com