tag:blogger.com,1999:blog-62382671332754144.post7314597352655474127..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: சூப்பர் ஸ்டார் Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-42082834616706989542013-10-09T14:32:34.878+01:002013-10-09T14:32:34.878+01:00ரசிகர்கள் என்று ஒரு குழுக்கள் இல்லாமல் இருந்து இரு...ரசிகர்கள் என்று ஒரு குழுக்கள் இல்லாமல் இருந்து இருந்தால் ரஜினி இப்படி தன்னை பற்றி நினைத்து கொண்டு இருக்க மாட்டார். சுதந்திரமாக இருந்து இருப்பார். ரசிகர்கள் ரசிகர்கள் என எண்ணி அவர்களுக்கென பின்னப்பட்ட வலையில் சிக்கி கொண்டு இருப்பதுதான் ரஜினியின் இப்போதைய நிலைமை. <br /><br />நீங்கள் ரசிகராக இல்லாமல் இருப்பது சரியே, ரசித்தால் போதும். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-16604737447602558712013-10-03T00:31:31.997+01:002013-10-03T00:31:31.997+01:00//கட்டுரையின் நோக்கம் அதுவன்று.//
Rajini bashing. ...//கட்டுரையின் நோக்கம் அதுவன்று.//<br />Rajini bashing. What else?Not a rasigan for any actor.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-71507105642781935112013-09-26T07:38:28.360+01:002013-09-26T07:38:28.360+01:00கட்டுரையின் நோக்கம் அதுவன்று. கருத்துக்கு நன்றிகட்டுரையின் நோக்கம் அதுவன்று. கருத்துக்கு நன்றி Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-9951892060508200282013-09-22T12:03:47.004+01:002013-09-22T12:03:47.004+01:00ரஜினி என்ற கலைஞன் பிறரை ரசிப்பதற்காக தான். உங்கள் ...ரஜினி என்ற கலைஞன் பிறரை ரசிப்பதற்காக தான். உங்கள் இஷ்டத்திற்கு நடப்பதற்கு அல்ல. அவரும் ஒரு மனிதர். அவருக்கும் பிரச்சினைகள் இருக்கும். உண்மையான ரசிகர்களுக்கு அவரை பற்றி எப்போதும் தெரியும். இதில் புலம்புவதற்கு என்ன இருக்கிறது. மற்றவர்களை மகிழ்விக்கும் கலைஞனுக்கு வாழ்வில் சுதந்திரமாக வாழ வழி வேண்டாமா? அரசியலில் இருந்து விலகி அவர் தற்போது செல்லும் வழியே சிறந்தது என்பது தான் என் போன்ற ரசிகர்களின் எண்ணம்.Anonymousnoreply@blogger.com