tag:blogger.com,1999:blog-62382671332754144.post7106213287185102142..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: கம்யூனிசமும் கருவாடும் - 1 Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-65578586654658900172010-08-02T11:49:30.797+01:002010-08-02T11:49:30.797+01:00நன்றி ஐயா. மிகவும் சரிதான்.நன்றி ஐயா. மிகவும் சரிதான். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-51813778144862275172010-08-02T09:26:41.508+01:002010-08-02T09:26:41.508+01:00//வலைப் பதிவுகளில் கம்யூனிசம் பற்றி வாய் கிழியப் ப...//வலைப் பதிவுகளில் கம்யூனிசம் பற்றி வாய் கிழியப் பேசுபவர்கள் அல்லது திட்டுகிறவர்கள் எவரிடமும் நீங்கள் கம்யூனிசத்தைப் பற்றி மட்டும் அல்ல, வேறு எந்த இசத்தையும் புரிந்து கொள்ள முடியாது. உங்களுடைய தேவைகளின் அவசரம் தான் நீங்கள் சார்பு நிலை எடுக்கும் இசமாகிறது. அது எம்ஜியார் பேசியஅண்ணாயிசமாக இருந்தாலுமே கூட!

நீங்கள் சொல்கிற மாதிரி நடுநிலைமை என்பது எப்போதுமே இருந்ததில்லை. இந்த உலகம் நேரெதிரான இருவகை முரண்பாடுகளுக்கிடையில் தான் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கிறது.//

இது மதார் எழுதியதற்குப் பதிலாக இங்கேயும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-17110858556486752032010-08-02T06:47:16.677+01:002010-08-02T06:47:16.677+01:00அவையெல்லாம் உறவு முறைகளை குறிப்பிடுபவை, தோழமையை கு...அவையெல்லாம் உறவு முறைகளை குறிப்பிடுபவை, தோழமையை குறிப்பிடுவது கம்யூனிசத்தில் என அர்த்தம் கொள்ள வேண்டும் :). நன்றி ஓசை மற்றும் சங்கவி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-47359681999327306332010-07-30T18:17:22.415+01:002010-07-30T18:17:22.415+01:00நம்ம ஊர்ல எப்போதும் தம்பி என்று தான் அன்பு பரிமாற...நம்ம ஊர்ல எப்போதும் தம்பி என்று தான் அன்பு பரிமாறுவோம்....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-54014479193747458542010-07-30T16:41:12.380+01:002010-07-30T16:41:12.380+01:00கம்யூனிசத்தில்தான் தோழர்களே எனும் ஒரு அன்பு பரிமாற...கம்யூனிசத்தில்தான் தோழர்களே எனும் ஒரு அன்பு பரிமாற்றம் நிகழ்ந்தது////

நாங்க உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தமேன்னுலா கூப்பிடுறோமே.ஒசைhttps://www.blogger.com/profile/03628171497483369911noreply@blogger.com