tag:blogger.com,1999:blog-62382671332754144.post6190403844646699448..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: ஜீரோ எழுத்து - 6 ( குவாண்டம் கோட்பாடு) Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-40663113858683774872013-09-16T13:12:21.825+01:002013-09-16T13:12:21.825+01:00:) எனக்கு இயற்பியலை விட இறைவன் மிகவும் பிடிக்கும்....:) எனக்கு இயற்பியலை விட இறைவன் மிகவும் பிடிக்கும். எதுக்குனா, இயற்பியலை கூட அப்படி இப்படி தட்டு தடுமாறி புரிஞ்சிக்கலாம், இந்த இறைவன் அப்பப்பா!

மிக்க நன்றி அபுபக்கர் Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-60886062635882959952013-09-15T18:07:57.908+01:002013-09-15T18:07:57.908+01:00”” இப்போது ஜீவாத்மா, பரமாத்மா. இதற்குரிய செயல்முறை...”” இப்போது ஜீவாத்மா, பரமாத்மா. இதற்குரிய செயல்முறை பயிற்சி யோகம் என்றும், தியானம் என்றும் சொல்கிறார்கள். பரமாத்மா, ஜீவாத்மாவாக வந்ததாக புராணங்கள் குறிப்பிடுகிறது. விஸ்வரூப தரிசனம் என்றெல்லாம் சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு அணுத்துகள் எப்படி துகளாகவும், அலையாகவும் செயல்படும் என குவாண்டம் கோட்பாடு சொல்கிறதோ அதைப்போலவே ஆத்மா ஜீவாத்மா, பரமாத்மா என செயல்படும் என மெஞ்ஞானம் சொல்கிறது. குவாண்டத்தின் இந்த முக்கிய கோட்பாட்டை மறுப்பவர்கள் கடவுளை தாராளமாக மறுக்கலாம். ''If you want to say that something behaves a certain way or even exists, you must give the context of this behaviour or existence since in another context it may behave differently or not exist at all'' யோகிகளின், மகான்களின் மனநிலைக்கு கடவுள் தெரிந்து இருக்கலாம். அதைத்தான் அவர்கள் சொன்னார்கள். நாம் நமது நிலையில் இருந்து கொண்டு கடவுள் இல்லை என சொன்னால் அது நமது நிலைக்கு சரியாகவே இருக்கும்.”””
பௌதிகத்தை விளக்குவீர்கள் என்று ந்னைத்தேன், அப்படியே சந்தடி சாக்கில் ஆன்மீகமும் ஊடுருவுகிறதே. ? எப்படியாகிலும் குவாணடம் தியரி ப்ளஸ் அண்டம் இரண்டையயும் ஒன்றோடு ஒன்றாக இணைத்தும் குழப்பியும் புரியவைத்தால் சரிதான். பதிவுக்கு நிரம்பவுமே பாராட்டுக்கள்.

<><> கோ.மீ.அபுபக்கர்,
கல்லிடைக்குறிச்சி 627416ABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.com