tag:blogger.com,1999:blog-62382671332754144.post6186441488606591357..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: இறைவன் இருக்கிறாரா? இது தேவையற்ற கேள்வி Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-43741230914655658712010-06-19T10:12:42.936+01:002010-06-19T10:12:42.936+01:00நன்றி ஸ்மார்ட். அது தங்களின் விருப்பம். ஆனால் தனிப...நன்றி ஸ்மார்ட். அது தங்களின் விருப்பம். ஆனால் தனிப்பட்ட மனிதரின், ஒட்டுமொத்த மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கெல்லாம் இறைவன் செவிசாய்ப்பதில்லை. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-74958699666547001532010-06-19T01:37:30.511+01:002010-06-19T01:37:30.511+01:00இந்த பதிவில் பல இடத்தில் விவேகானந்தரின் டச் இருக்க...இந்த பதிவில் பல இடத்தில் விவேகானந்தரின் டச் இருக்கிறது.
//கடவுள் தன்னைப் பற்றி ஒருபோதும் விளம்பரம் செய்ய சொன்னதில்லை. அவர் தம்மை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்றாடுவதும் இல்லை. //
இதற்காக கேட்கிறேன், கர்த்தரால் நான் நன்மை அடைந்திருக்கிறேன் அதனால் யான் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் பகிர்ந்து தர விளம்பரம் செய்யலாம் அல்லவா?smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-34878334825299598182010-06-18T10:48:30.255+01:002010-06-18T10:48:30.255+01:00அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-71062334367799128412010-06-18T10:33:48.841+01:002010-06-18T10:33:48.841+01:00கடவுள் செத்து ரொம்ப நாளாச்சு. ம் !கடவுள் செத்து ரொம்ப நாளாச்சு. ம் !ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-83188458008577418732010-06-18T09:56:05.628+01:002010-06-18T09:56:05.628+01:00பதிவில் நாத்திக வாசம் தூக்கலாக இருக்கு !
:)பதிவில் நாத்திக வாசம் தூக்கலாக இருக்கு !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-10517473530340668392010-06-17T14:44:36.678+01:002010-06-17T14:44:36.678+01:00உண்டென்றால் உண்டு
இல்லையென்றால் இல்லை
கடவுள்உண்டென்றால் உண்டு
இல்லையென்றால் இல்லை

கடவுள்KATHIR = RAYhttps://www.blogger.com/profile/08785218252520474310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-78787437360002681202010-06-17T13:17:33.491+01:002010-06-17T13:17:33.491+01:00எப்படியோ கல்லா கட்டுனா சரி!எப்படியோ கல்லா கட்டுனா சரி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com