tag:blogger.com,1999:blog-62382671332754144.post4919703079067355234..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: நண்பனால் தடுமாறிய தமிழ்வெளி Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-84591416953337139572012-12-27T13:41:26.579+00:002012-12-27T13:41:26.579+00:00குழு மனப்பான்மை இங்கேயும் மிக அதிகமாக உள்ளது. புதி...குழு மனப்பான்மை இங்கேயும் மிக அதிகமாக உள்ளது. புதிய ஊடகம் ஏற்படும்போது பல புதுமைகளும் புரட்சிகளும் தாமாகவே ஏற்படும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இங்கே வெறும் தொழில்நுட்பப்புரட்சியும் தொழில்நுட்ப புதுமைகளும்தாம் அரங்கேறியுள்ளனவே தவிர கருத்துப்புரட்சி சிந்தனைப் புரட்சி என்பதெல்லாம் சுத்தமாக இல்லையென்பதுதான் நிதர்சனம். குழு மனப்பான்மையும் ஓட்டுக்களால் முதலிடம் வகிப்பதும்தான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. பார்ப்போம் நிஜ மாறுதல்கள் வர இன்னமும் எத்தனைக் காலம் ஆகிறதென்று.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-17762816312104257892012-02-06T12:45:19.346+00:002012-02-06T12:45:19.346+00:00இதெல்லாம் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து பழகி கொண...இதெல்லாம் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து பழகி கொண்டவர்களுக்கே மிகவும் சாத்தியம் சகோதரி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-45013500671772469142012-02-06T07:18:32.235+00:002012-02-06T07:18:32.235+00:00//ஹிட்ஸ் குவிக்க நினைப்பவர்கள் எழுத வேண்டிய விசயங்...//ஹிட்ஸ் குவிக்க நினைப்பவர்கள் எழுத வேண்டிய விசயங்கள்

சினிமா சம்பந்தமான கிசுகிசுக்கள், பரபரப்பு செய்திகள்.

பாலியல் சம்பந்தமான போக்கிரித்தனமான பதிவுகள்.

பதிவர்கள் சம்பந்தமான உள்குத்து வெளிகுத்து கும்மாங்குத்து பதிவுகள்.

ஆனால் இதை எல்லாம் தாண்டி பல வாழ்வியல், அறிவியல் விசயங்களை மட்டுமே அற்புதமாக எழுதும் பதிவர்கள் இந்த பதிவுலகில் நிறையவே உண்டு. அவர்களை இனம் கண்டு கொள்வதில் எந்த சிரமமும் எவருக்கும் இல்லை. அவரவர் கையில் மவுசும், கீபோர்டும் உள்ளது.

மகுடம்.. உண்மை எப்பொழுதும் அழகு :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-42619057644749723022012-01-29T10:21:40.189+00:002012-01-29T10:21:40.189+00:00நன்றி தங்கம் பழனிநன்றி தங்கம் பழனி Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-52292171157272729682012-01-28T03:32:39.511+00:002012-01-28T03:32:39.511+00:00நல்லதொரு கருத்தடங்கிய பதிவு.. பகிர்வுக்கு நன்றி..!...நல்லதொரு கருத்தடங்கிய பதிவு.. பகிர்வுக்கு நன்றி..!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-70975395037984986102012-01-27T07:50:20.096+00:002012-01-27T07:50:20.096+00:00மிக்க நன்றி சகோதரி.
மிக்க நன்றி கண்ணன். நல்ல பணித...மிக்க நன்றி சகோதரி.

மிக்க நன்றி கண்ணன். நல்ல பணிதான், செய்வோம்.

மிக்க நன்றி ராபின். பின்னூட்டம் எழுதுவதன் மூலம் சில தர்மசங்கடங்கள் இருப்பதாக சிலர் கருதக்கூடும்.

மிக்க நன்றி குழலி. தமிழ்வெளி திரட்டியானது தானியங்கியாக வெகு சிறப்பாகவே செயல்படுகிறது, மேலும் நல்ல நல்ல பதிவுகள் பரிந்துரையிலும் காணப்படுகிறது. இதுகுறித்து பதிவில் எழுதாமல் விட்டுவிட்டேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-22994243800368455212012-01-26T17:15:16.968+00:002012-01-26T17:15:16.968+00:00//நல்ல நேரம் சதீஷ்குமார் said...
ரொம்ப நல்லா சொல்ல...//நல்ல நேரம் சதீஷ்குமார் said...
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க..ஹிட்ஸ் அடிப்பது ஈஸி...நல்ல பதிவு எழுதுவதே கஷ்டம்!!!
26 January 2012 10:33//
சதீஷ் அண்ணே :-)))))) தமிழ்வெளியில் எப்பவும் செக்க ஹிட்ஸ் அடிக்கிறவராச்சே சதீஷ் அண்ணன், அவருக்கு தெரியாதா என்ன பதிவு வைக்கனும், என்ன தலைப்பு வைக்கனும்னு :-)குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-85197201378789653522012-01-26T16:26:52.070+00:002012-01-26T16:26:52.070+00:00//எல்லோருடைய விலாசமும் எல்லோருக்கும் தெரியாது அல்ல...//எல்லோருடைய விலாசமும் எல்லோருக்கும் தெரியாது அல்லவா..// உண்மை. நல்ல பதிவுகள் எழுதுபவர்கள் மற்ற பதிவுகளுக்கு சென்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்வது இல்லை. இதனால் இவர்களைப் பற்றி தெரியாமலே போய் விடுகிறது.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-1295784427485092012-01-26T15:58:03.278+00:002012-01-26T15:58:03.278+00:00ஆனால் இதை எல்லாம் தாண்டி பல வாழ்வியல், அறிவியல் வி...ஆனால் இதை எல்லாம் தாண்டி பல வாழ்வியல், அறிவியல் விசயங்களை மட்டுமே அற்புதமாக எழுதும் பதிவர்கள் இந்த பதிவுலகில் நிறையவே உண்டு......? அவர்களின் பத்வுகளை அடையாள படுத்துங்கள்........எல்லோருடைய விலாசமும் எல்லோருக்கும் தெரியாது அல்லவா...kannanhttps://www.blogger.com/profile/11701947897991505641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-23429285425824223832012-01-26T14:45:18.824+00:002012-01-26T14:45:18.824+00:00ஆனால் இதை எல்லாம் தாண்டி பல வாழ்வியல், அறிவியல் வி...ஆனால் இதை எல்லாம் தாண்டி பல வாழ்வியல், அறிவியல் விசயங்களை மட்டுமே அற்புதமாக எழுதும் பதிவர்கள் இந்த பதிவுலகில் நிறையவே உண்டு. அவர்களை இனம் கண்டு கொள்வதில் எந்த சிரமமும் எவருக்கும் இல்லை. அவரவர் கையில் மவுசும், கீபோர்டும் உள்ளது.

ஆம்.. அருமையான பகிர்வு..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-35770067247501693822012-01-26T13:33:38.755+00:002012-01-26T13:33:38.755+00:00நன்றி சதீஷ்குமார்.
நன்றி நண்பரே.
நன்றி ரமணி ஐயா...நன்றி சதீஷ்குமார்.

நன்றி நண்பரே.

நன்றி ரமணி ஐயா. பதிவின் தரம் குறித்து எவர் தீர்மானிப்பது என்பது வேறுபடத்தானே செய்கிறது. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-12193351154054182562012-01-26T12:44:17.416+00:002012-01-26T12:44:17.416+00:00ஓட்டுக் கேட்டுப் போனால
மக்களுக்கு நல்லதைச் சொல்ல...ஓட்டுக் கேட்டுப் போனால
மக்களுக்கு நல்லதைச் சொல்லமுடியாது
அவர்களுக்கு பிடித்தாற்போல பேசவேண்டியிருக்கும்
என்பதற்காகவே
பெரியாரும் ராஜாஜியும் தேர்தலில் நிற்பதைத் தவிர்த்தார்கள்
பதிவுல்கிலும் ஓட்டுக்கெனவும்
கிட்சுக்கெனவும் பதிவெழுதத் துவங்கினால்
பதிவின் தரம் குறையத்தான் செய்யும்
அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி
த.ம 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-27623707796366233142012-01-26T12:01:27.361+00:002012-01-26T12:01:27.361+00:00சரியா சொன்னீர்கள் .சரியா சொன்னீர்கள் .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-18189973032045857062012-01-26T10:33:33.602+00:002012-01-26T10:33:33.602+00:00ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க..ஹிட்ஸ் அடிப்பது ஈஸி...ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க..ஹிட்ஸ் அடிப்பது ஈஸி...நல்ல பதிவு எழுதுவதே கஷ்டம்!!!Astrologer sathishkumar Erodehttps://www.blogger.com/profile/02020215370695797599noreply@blogger.com