tag:blogger.com,1999:blog-62382671332754144.post1955988477014186102..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 7 Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-4717859176390384002012-03-29T14:08:01.352+01:002012-03-29T14:08:01.352+01:00மிக இடைவெளிக்கு பின்னர் உங்கள் வலைப்பூவுக்கு வந்த...மிக இடைவெளிக்கு பின்னர் உங்கள் வலைப்பூவுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-73724120149912961712012-03-29T13:42:11.870+01:002012-03-29T13:42:11.870+01:00தவறு செய்பவர்கள் எல்லாம் நல்லவர்களாக எப்படி உலகில்...தவறு செய்பவர்கள் எல்லாம் நல்லவர்களாக எப்படி உலகில் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அந்த கணம் உணர்ந்தேன். /

விறுவிறுப்பான நடை..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-85647619421182571992012-03-29T12:41:48.266+01:002012-03-29T12:41:48.266+01:00தலைப்பை பார்த்து வந்தால் நிறைய பேன் பெருமாள் பெண்க...தலைப்பை பார்த்து வந்தால் நிறைய பேன் பெருமாள் பெண்கள் கதை சொல்லுவீங்க போல தெரியுதே:)

முந்தைய கதைகளையும் படித்தால்தான் கருத்து சொல்ல முடியும்.அதனால் வந்ததற்கு ஒரு கதை சொல்லி விட்டுப் போகிறேன்.பேனை பெருமாள் ஆக்கிற பழமொழி ரொம்ப சீரியசான ஒன்று என்பது தெரியாமல் முன்பு வவ்வாலிடம் பேன் பெருமாள் பற்றி பின்னூட்டத்தில் சொன்னதை பதிவர் சார்வாகனிடமும் போய் பேன் பரிணாம வளர்ச்சியோடு தொடர்பு கொண்டதாக ஆராய்ச்சி நடத்துகிறார்கள் என்று சொல்லி விட்டு வந்தேன்.

எனக்கென்னமோ பேன்,பெருமாள்,பரிணாமத்துக்கு தொடர்பு உள்ளதாக நினைக்கிறேன்.இப்ப உங்க பதிவில் பெண்களையும் சேர்த்திருப்பதால் பேன் ரகசியம் இன்னும் ஆராய்ச்சிக்குரியதென நினைக்கிறேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com