tag:blogger.com,1999:blog-62382671332754144.post1595427751402649702..comments2023-11-05T09:07:14.977+00:00Comments on அதீத கனவுகள்: ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 9 Radhakrishnan http://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-62382671332754144.post-65881966085624406612010-03-24T14:44:14.984+00:002010-03-24T14:44:14.984+00:00மிகவும் நல்ல யோசனை, விரைவில் சரி செய்து விடுகிறேன்...மிகவும் நல்ல யோசனை, விரைவில் சரி செய்து விடுகிறேன். மிக்க நன்றி கண்மணி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-46868342318993138642010-03-24T14:30:37.340+00:002010-03-24T14:30:37.340+00:00என் கருத்துக்களை ஆமோதிப்பதால் சிறு யோசனை.
பொத்தாம்...என் கருத்துக்களை ஆமோதிப்பதால் சிறு யோசனை.
பொத்தாம் பொதுவாக ஆராய்ச்சியாளனின் பாதை எனக் கொடுக்காமல் கொடுத்தாலும் உப தலைப்புகளில் தனித் தனி மேட்டராக என்ன சொல்லவருகிறீர்கள் என்று சொன்னால் படிப்பவர்களுக்கு பயனாகும்.
கெமிஸ்ட்ரியே பாதி பேருக்கு அலர்ஜி.அதை நாமும் பயன் காட்டுவது போல சொல்லக் கூடாதில்லை:)))))கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-10308894894271428282010-03-24T13:49:20.658+00:002010-03-24T13:49:20.658+00:00பயணத்தை வேகப்படுத்தியதால் வந்த வினை இது. சிறிது சி...பயணத்தை வேகப்படுத்தியதால் வந்த வினை இது. சிறிது சிறிதாகத்தான் எழுதி இருந்தேன். வேகமாக பதிவு செய்திட அப்படியே பெரிதாக பதிந்து விட்டேன். அடுத்த பதிவும் அப்படியே பெரிதாக பதிவு செய்துவிட்டேன். இனி வரும் பதிவுகளில் தவறுகளைத் திருத்தி விடுகிறேன். தங்களின் கருத்துகளுக்கு எனது நன்றிகள் கண்மணி. ஆராய்ச்சியாளனின் பாதை 11 லிருந்து இனிமேல் கவனம் செலுத்துகிறேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-53319026294149857712010-03-24T12:01:07.371+00:002010-03-24T12:01:07.371+00:00criteria of catalysts
Haber's process
activati...criteria of catalysts
Haber's process
activation energy
Le-chatlier principle

y altogether in a single post
can simplify and gv as eperate posts.
its my suggestion only not a criticismகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-87033454746031134162010-03-24T11:58:18.245+00:002010-03-24T11:58:18.245+00:00ஆனால் வெப்பம்தனை அதிகரித்தால் அம்மோனியா வேகமாக உரு...ஆனால் வெப்பம்தனை அதிகரித்தால் அம்மோனியா வேகமாக உருவாகிறது. இது எதனால் எனில் சுழல் முறை. ஹைட்ரஜனும் நைட்ரஜனும் 100% அம்மோனியா தரும். ஆனால் 10% அம்மோனியா மட்டுமே மிஞ்சும், மீதி 90% ஹைட்ரஜன், நைட்ரஜனாக திரும்பி விடும். ஆனால் இவ்வாறு திரும்பத் திரும்ப நடந்து இறுதியில் 100% அம்மோனியா கிடைத்துவிடும்.//

high pressure and catalyst are ok but
temp should be optimum to get good yield of NH3.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-26349866594210308642010-03-22T09:09:17.665+00:002010-03-22T09:09:17.665+00:00தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன், லண்டனில...தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன், லண்டனில் நாம் சந்திக்கலாம். மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-87932157387349204702010-03-19T17:26:13.288+00:002010-03-19T17:26:13.288+00:00வி.ரா (இல்லை வீரா) ஆங்கில தலைப்பின் மொழியாக்கத்த ஒ...வி.ரா (இல்லை வீரா) ஆங்கில தலைப்பின் மொழியாக்கத்த ஒரு உதாரணத்துக்காக சொன்னேன் ஆனால் அதையே ஏற்றுக்கொண்டது உங்களின் பணிவை காட்டுகிறது, வாழ்க. நன்றிகள் பல.

பிகு: கோவி.கண்ணனின் பதிவு மூலம் நீஙகள் லண்டனில் வசிப்பதை அறிந்தேன். நான் லண்டனுக்கு சமீபத்திய எதிர்காலத்தில் வருவதற்கான வாய்ப்பிருப்பதால் உங்கள் தொடர்பு விபரங்களை என் வலையில் உள்ள என் மின்னசலுக்கு அனுப்ப இயலுமா?கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-11208884644692440262010-03-19T16:17:35.700+00:002010-03-19T16:17:35.700+00:00மிக்க நன்றி விதூஷ், சித்ரா மற்றும் கிவியன். தங்களி...மிக்க நன்றி விதூஷ், சித்ரா மற்றும் கிவியன். தங்களின் தலைப்பு பரிந்துரைத்தமைக்கு மிக்க நன்றி கிவியன். மாற்றி அமைத்து விட்டேன். மிகச் சிறந்த பின்னூட்டம் தானே எழுதி இருக்கிறீர்கள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-71507568832426608242010-03-19T15:11:32.362+00:002010-03-19T15:11:32.362+00:00ஹலோ ராதாகிருஷ்ணன்,
இப்போதுதான் உங்கள் வலைக்கு வரு...ஹலோ ராதாகிருஷ்ணன்,

இப்போதுதான் உங்கள் வலைக்கு வருகிறேன். இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது. பின்னூட்டம் இடுரதுங்கர பழக்கம் கிட்டத்தட்ட இல்லமலே போய்விட்டது. (பல வலைபதிவுகள் படிப்பதே அதிகம் அதுக்கு மேல பி.உவா....) அதையும் தாண்டி இந்த பி.உ எதனால் என்றால் நான் உங்கள் பல பதிவுகளை ரசித்ததனால். ஆனா ஒன்னு கேக்கனும், தமிழ்ல இவ்வளவு ஆர்வம் உள்ள நீங்கள் அதீதகனவுகள்னு வலைக்கு பேர் வெச்சுருக்கலாமே? (இப்படி எல்லாம் ஒரு பி.உ எழுதரதுக்கு நீ எழுதாமயே இருக்கலாம்னு தோனும் சகஜம்தான், இருந்தாலும் சுத்தமா அந்த பழகத்த மறந்துரகூடாது பாருங்க).கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-53993407148621522362010-03-19T13:56:05.789+00:002010-03-19T13:56:05.789+00:00தேர்வுக்கு படித்து, தேர்வில் தோற்றுப் போய்விடக்கூட...தேர்வுக்கு படித்து, தேர்வில் தோற்றுப் போய்விடக்கூடாதே என்ற அச்சத்தில் படித்து தெரிந்து கொண்டேன் எனச் சொல்லலாம், புரிந்து கொண்டேன் எனச் சொல்ல முடியாது.

......... Most of the students including me fall in this category. Nice article.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-62382671332754144.post-66698064134287200772010-03-19T12:08:27.347+00:002010-03-19T12:08:27.347+00:00It's indeed a good experience to read through ...It's indeed a good experience to read through this series. Great Job. Keep rocking.

VidhyaVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.com